- கார்கில்
- ஸ்டாலின்
- திருச்சி
- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை
- கார்கில் போர்
- முதல்வர்
- ஜி.கே.
- தின மலர்
திருச்சி: கார்கில் போர் வெற்றியின் 24ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள கார்கில் போரில் வீர மரணமடைந்த மேஜர் சரவணன் நினைவுத்தூணில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post கார்கில் போர் வெற்றியின் 24ம் ஆண்டு கொண்டாட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.